மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏலத்தின் போது முக்கிய வீரர்களை தங்களுடைய அணிக்கு நிர்வாகம் ஏலத்தில் எடுத்துவிடும். அப்படி தான் இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறப்பாக திட்டம்போட்டு அணிக்கு தரமான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. முதல் நாள் ஏலத்தில் இருந்த இடம் தெரியாத வண்ணம் இருந்த மும்பை அணி, இரண்டாம் நாள் ஏலத்தில் புலிப்பாய்ச்சலாகவே […]
சென்னை : கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூலிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்திருக்கும். 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாதது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வியின் எதிரொலியால் ரசிகர்களே அணியில் உள்ள ஒரு சில வீரர்களை மாற்ற வேண்டுமெனக் கூறி வைத்தனர். இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது […]
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள் குறித்தும் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி மிகச்சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே அணியை 20 ஓவர்களில் 162 ரன்களுக்கு […]
IPL 2024 : ஐபிஎல் தொடர் தொடங்கவுதற்கு இன்னும் 20 நாளே உள்ளது. ஐபிஎல் 2024-க்கான ஏற்படுகள் ஒரு புறம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கும். Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு முதல் அடி […]
தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய மூன்று விதமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், 3 டி20 தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹர், குடும்ப மருத்துவ […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை […]
டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். அக்-16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதற்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தீபக் சஹர் காயம் காரணமாக தற்போது விலகியுள்ளார். ஏற்கனவே ஆசியக்கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ரவீந்திர ஜடேஜா இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. அதன் பின் இந்தியாவின் முக்கிய […]
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் வெளியேறிய நிலையில், தற்பொழுது அவர் மீண்டும் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம், சென்னை அணியின் பந்துவீச்சில் தான். அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாததால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்திக்க காரணமாய் அமைந்தது. சென்னை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான […]
இன்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர் தீபக் சாஹர் தனது தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்தினர். இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஃபாஃப் டு ப்ளெஸிஸ் 76 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 13 ஓவர் […]
தீபக் சஹார் 3 ஓவர் மட்டுமே வீசி தீபக் சஹார் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார். இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். 221 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக […]
மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய 4 முக்கிய விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இன்றைய போட்டியில் முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. இப்போட்டியில் தீபக் சாஹர் 4 ஓவர் வீசி நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். […]
தோனி தனக்கு கால் செய்து கருத்துக்களை வழங்கியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார், இந்நிலையில் மேலும் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 […]
நேற்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடைசி மற்றும் 3-வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்து உள்ளார். பங்களாதேஷ் அணியின் ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோரை விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி 20 ஐ போட்டியில் […]