ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து துரிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை எனும் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரியான 14 வயது தேவிஸ்ரீ எனும் சிறுமி உடனடியாக செயல்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது சகோதரியின் தலைமுடியை பிடித்து வைத்துள்ளார். அதன் பின்பாக சத்தமிட்டு […]
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை. குழந்தையை மீட்கும் பணி தீவிரம். சமீப காலமாக ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அலட்சியமாக மூடாமல் விடுவதால், குழந்தைகள் இந்த கிணற்றிற்குள் விழும் சம்பவங்கள் நடக்கிறது. அதிகரிகாரிகள் இது தொடர்பாக எச்சரித்து வந்தாலும், சிலர் அலட்சியப்போக்காக தான் செயல்படுகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் ஆழ்துளை கிணறு […]
விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திராவில் தேர்தல் நடைபெற்ற பொழுது செய்த பிரச்சாரத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தண்ணீர் கனவு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அவர் அளித்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் உள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இரண்டு லட்சம் ஆழ்துளை […]