கமிட்டி தலைவர் பதவியை வகிப்பதற்காக தடகள வீராங்கனை பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக். 2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாதனையாளர் தான் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக். இவருக்கு அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய விளையாட்டு கொள்கைகளின் படி, விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பதவிகளில் பங்கேற்க முடியாது. எனவே தற்பொழுது […]