கர்ப்பிணி மனைவியை ஜார்க்கண்டில் இருந்து மத்தியப்பிரதேசம் வரை 1,200 கிமீ தூரத்திற்கு ஸ்கூட்டரில் அமர்த்தி தேர்வெழுத கணவர் அழைத்து சென்றுள்ளார். ஜார்க்கண்டில் கோடா மாவட்டத்தில் உள்ள காந்தா டோலா கிராமத்தை சேர்ந்த பழங்குடி தம்பதிகள் தனஞ்சய் குமார் (27) மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி சோனி ஹெம்ப்ராம் (22). தற்போது ஊரடங்கு காரணமாக ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தேர்வு மையத்தில் நடக்கும் ஆசிரியர் தேர்வான DEd(Diploma in Education)க்கு […]