சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) போன்றவை ஒவ்வொரு மாதமும் குறைத்தும் விலையை உயர்த்தியும் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. சென்னையில், முன்பு 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1,965 ஆக […]