சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார். அதில், ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்கவேண்டும். சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்கவேண்டும். மாநில […]
நம்மில் உடல் எடை கூட நினைப்பவர்களின் எண்ணிக்கையை விட, கூடிய உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே அதிகம். இந்த பதிப்பில், எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.! உணவு முறை உடல் எடையை குறைக்க வேண்டுமாயின், அதற்கு எது அடிப்படை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உண்ட உணவின் காரணமாக கூடிய உடல் எடையை, சரியான உணவு […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் […]
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் அமுலாக்கி வருகின்றது.இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிய ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் காசுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து புதிய நாணயங்களின் வடிவமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகின்ற 16ஆம் தேதி நடைபெற இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக வர இருக்கும் நாணயத்தை கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்களும் எளிதாக பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் […]
நிதிப்பற்றாக்குறை காரணமாக நாட்டில் உள்ள 5 முக்கிய வானொலி நிலையங்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த வானொலி நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. கிராமப்புறங்களுக்கும் செய்திகள் சென்று சேரவேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட இந்த வானொலி நிலையங்கள் முடிவுக்கு வரவுள்ளது. மத்திய அரசின் முடிவிற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.