ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, வீட்டில் இருந்து பணிபுரியும் காலவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், சில தளர்வுடன் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் பலரும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் பிபிஓ நிறுவனங்களின் பணிபுரியும் […]