தமிழ் சினிமாவில் நல்ல கதைகளங்களை தேர்வு செய்து வெற்றி பெற்று வரும் நடிகர் விஷ்ணு விஷால் . இவரது நடிப்பில் வெளிவந்த ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன் ஆகிய படஙகள் மூலம் தற்போது நல்ல மார்கெட்டில் உள்ள ஹீரோவாக இருக்கிறார். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் கடும் போட்டியுடன் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் எதுவும் வெளியாகத நிலையில் […]