1971ல் இந்தியா வங்கதேச வீர்ரகளுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர் 1971 -ல் பெற்ற வெற்றி பெற்றது. அதன் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 16 அன்று வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. 1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து சரணடைந்தனர்.இதனால் கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பிறகு டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் […]