இன்று தேசிய விவசாயிகளின் தினமாக கொண்டாடபாகிறது. இந்நிலையில் இன்று வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்கை நினைவில் வைத்து, ‘நாட்டிற்காக மிகவும் அர்பணிப்புடன் சேவை செய்த சவுத்திரி சரண் சிங், கிராமங்களின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் உரிமைக்காகவும் விடாமுயற்சியுடன், உழைத்தவர்’ என்று புகழாரம் சூடியுள்ளார். source : dinasuvadu.com