சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் டைகர் ஜிந்த ஹே திரைப்படமானது, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படம் இதற்கு முந்திய படங்களை போல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆனது. 5 நாட்களில் 175 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. source : dinasuvadu.com
மோகன் ராஜா இயக்கத்தில் சிவர்கர்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ரெமோ படத்தை தயாரித்த R.D.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் கருத்தவேல்லாம் கலீஜாம், இறைவா பாடல்கள் வெளியாகி நல்ல வேரவேர்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் தேதி இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.