ஸ்பெயின் : கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, வீதிகளில் […]
பாகிஸ்தான் : தெற்கு பாகிஸ்தானில் வெப்பநிலை அதிகரித்ததால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் வாட்டி வருகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் 568 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் வெப்பநிலை 40C (104F) க்கு மேல் உயர்ந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கராச்சி சிவில் மருத்துவமனையில் 267 பேர் வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு […]
இந்தியாவில் ஆண்டுக்கு 2.18 மில்லியன் இறப்புகளுக்கு வெளிப்புற காற்று மாசுபாடு காரணமாகிறது என BMJ-இல் வெளியிடப்பட்ட ஒரு மாதிரி ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்து இந்தியா உள்ளது. சுவாசிக்கும் காற்று, குடிக்கும் குடிநீர் உள்ளிட்டவை மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய அத்தியாவசியமான காரணிகளாகும். ஆனால், மோசமான காற்று மாசை எற்படுத்தும் விதமாக நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும், போக்குவரத்து […]
ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது. நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் […]
ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ’ராய்’ புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ‘ராய்’ என்ற சக்தி வாய்ந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கி, ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசியதால், அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான […]
வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி. வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் அங்கு பலத்த மழையுடன் கூடிய சூறாவளி புயல் வீசியது. இதனால், அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டிரா வாங் மற்றும் டிராங் லெங் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 8 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மேலும் […]
காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பத்திற்கேற்ப, ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு புதிய பாடத்தை கற்று தந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த சமீப காலமாக நாம் பல முக்கியமான தலைவர்களை இழந்திருக்கிறோம். இந்த தலைவர்களின் மறைவு, பலரின் மனதை பாராமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அப்துல்கலாம் – கலைஞர் – பேராசிரியர் – ஜெயலலிதா […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது 210 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ளது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், உலக அளவில் இதுவரை, 2,000,065 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 126,754 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்கு தேவையான மருந்தை கண்டுபிடிப்பதில், உலக […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரம். கடந்த வருடம் இறுதியில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாட்டு அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதப்பினை காட்டுப்படுவதற்காக நனைத்து நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் […]
இதுவரை வரை கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் இல்லாத நாடுகளின் பட்டியல். முதலில் சீனா நாட்டில் பரவி பல உயிர்களை காவு வாங்கிய மிக மோசமான வைரஸ் தான் இந்த கொரோனா வைரஸ். இந்த வைரஸ் நோய் சீனாவை தொடர்ந்து பல நாடுகளை தாக்க துவங்கியுள்ளது. உலக அளவில் இதுவரை, 1,700,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 102,789 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பல நாடுகளில் பரவி வந்தாலும், இந்த நோயினால் உயிரிழப்புகளே இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியானது. […]
முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்துவதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுவரை உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துள்ளது. இதில், இத்தாலி – 17,127, ஸ்பெயின் – 14,555, அமெரிக்கா – 12,857, பிரான்ஸ் – 10,238, பிரிட்டன் […]