அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மரண கால்குலேட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கால்குலேட்டர் மக்களுக்கு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்பது தான் மருத்துவர்களின் முக்கிய நோக்கம். இன்று நம்முடைய ஆரோக்கியமான உணவு முறைகள் மறக்கடிக்கப்பட்டு, பாஸ்ட் புட் கலாச்சாரம் தான் மேலோங்கி நிற்கிறது. இதனால், இன்று அதிகமானோர் இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, கிட்னி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த கால்குலேட்டரின் நோக்கம் என்னவென்றால், மனித உடலில் உள்ள அத்தனை […]