Tag: DeathAnniversary

ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் – பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை.!

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை. சமூக நீதி, பெண் விடுதலை, திராவிடர் விடுதலை என சமூகத்திற்காக அரும்பாடுபட்ட தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பெரியார் தனது 94 வது வயதில் வேலூரில் காலமானார்.  சுயமரியாதை இயக்கம், மூட நம்பிக்கை குறித்த தனது கருத்துக்களை மக்களிடமும் ஆணித்தரமாக புகட்டி வந்தார் பெரியார். இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு […]

#DMK 4 Min Read
Default Image