இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்தியாவில் 4 பேர் உயிரிழந்த நிலையில், சற்று நிமிடங்களுக்கு மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா பாதிப்பால் 63 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் பீகார் மாநிலம் பாட்னாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா […]