Tag: death threat

கத்ரினா கைஃப் – விக்கி கௌஷல் தம்பதிக்கு கொலை மிரட்டல்.. மர்ம மனிதனுக்கு போலீஸ் வலைவீச்சு…

கத்ரினா கைஃப் – விக்கி கௌஷல் நட்சத்திர தம்பதிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக மர்ம நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.  பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர் முன்னணி இளம் நடிகர் விக்கி கௌஷல் மற்றும் முன்னணி நடிகை கத்ரினா கைஃப். இவர்கள் கடந்த 2021 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மர்ம நபர் சமூக வலைத்தளத்தில் இருந்து, கொலைமிரட்டல் விடுத்துள்ளான். இந்த கொலை மிரட்டல் குறித்து,  மும்பை, சாண்டாகுரூஸ் காவல்நிலையத்தில் […]

death threat 2 Min Read
Default Image

‘உங்களுக்கு நான்கு நாட்கள் உள்ளது’ – உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்…!

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் வாட்ஸ்அப் அவசர டயல் எண் ‘112’ இல், ‘இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன’ என எச்சரித்துள்ளனர். இந்நிலையில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில்,  தொடர்பாக  புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  அச்சுறுத்தல் பெறப்பட்ட எண்ணைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றனர். […]

death threat 4 Min Read