Tag: Death rises

கொரோனா வைரஸ் – ஈரானில் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு..!

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழத்தவர்களின் எண்ணிக்கை 92 உயர்ந்துள்ளது.  ஏற்கனவே ஈரானில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,270 ஆக அதிகரித்துள்ளது.

#Iran 1 Min Read
Default Image

சார்ஸை மிஞ்சிய கொரோனா வைரஸ்.! பலி எண்ணிக்கை 258 ஆக உயர்வு.!

கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 213-லிருந்து  258 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா: சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு […]

#China 4 Min Read
Default Image