உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனாவால் அந்நாடே தனிமைப்படுத்தப் பட்டதைப்போன்று அந்நாட்டிற்கு யாரும் செல்லவும் அங்கிருந்து யாரும் மற்றநாடுகளுக்கு செல்லவும்தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது வளர்ந்த நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனாவால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அங்கு உயிரிழப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது.அதே போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக […]