Tag: death certificate

குடும்ப ஓய்வூதியம்…இதனை மட்டும் சமர்பித்தால் போதும் – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை (Service Pension) குடும்ப ஓய்வூதியமாக (Family Pension) மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு,ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் […]

#TNGovt 3 Min Read
Default Image

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை – தலைமைச்செயலாளர் இறையன்பு…!

கொரானாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் விவகாரம். லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு.   சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து […]

Chief Secretary Iraianbu 3 Min Read
Default Image

தான் இறந்துவிட்டதாக போலி மரண சான்றிதழை கொடுத்து சிக்கி கொண்ட குற்றவாளி.!

சிறையைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க மனிதர் போலி மரணம். சான்றிதழில் எழுத்துப்பிழை இருப்பதால் பிடிபடுகிறது சிறையைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தான் இறந்ததாக போலி மரணம் சான்றிதழ் செய்துள்ளார் ஆனால் அவரது போலி மரண சான்றிதழில் எழுத்துப்பிழை பிழையை கண்ட அதிகாரிகள் அவரை மீண்டும் சிறைக்கு அளித்தனர். சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக அலோங் தீவின் குற்றவியல் பிரதிவாதி தனது மரணத்தை போலியாக மாற்ற முயன்றார். இதற்கிடையில் அவரது வழக்கறிஞர் சமர்ப்பித்த போலி மரண சான்றிதழில் ஒரு வெளிப்படையான […]

avoid jail 7 Min Read
Default Image