Tag: dead officer

இறந்த அதிகாரியை இடமாற்றம் செய்து உத்தரவு..!

கடந்த 27-ம் தேதி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் சார்பில் அரசு அலுவலர்களுக்குக்கான இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.அதில் முதல் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக முத்துக்குமரன் என்பவர் வேலை செய்து வந்தார். முத்துக்குமரன் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்நிலையில் அரசு அலுவலர்களுக்குக்கான இடமாற்றம் பட்டியலில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்த முத்துக்குமரன் பெயர் முதல் பெயராக இடம் பெற்று இருந்தது. முத்துகுமாரனை சிவகாசி நகராட்சி […]

#Transfer 2 Min Read
Default Image