உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கு இருந்தவர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது தீபா என்பவர் உயிரிழந்த தனது தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரின் உடல்களுடன் வசித்து வந்தது தெரிய வந்தது. தீபாவின் தந்தை 1990-ம் ஆண்டு இறந்து உள்ளார்.பின்னர் தீபா தன் தாய் மற்றும் இரண்டு சகோதரியுடன் வசித்து வந்தார். ஒரு […]