இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி-ராஜஸ்தான் அணிகள் மோதல் ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டியில் 5 வெற்றிகளை பெற்று அசுர பலத்தோடு புள்ளீப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லியும்,3 வெற்றிகளை வசப்படுத்தில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும் உள்ள இரு அணிகள் இன்று மோதுகின்றது. இதற்கு முன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி 46 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி இதற்கு பழி […]