Tag: DDNational

மீண்டும் வெடிக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை…பினராயி விஜயன் கடும் கண்டனம்!

The Kerala Story: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில், கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாறி, இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக படத்தின் ட்ரெய்லர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் தூர்தர்ஷன் என்ற டிவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் […]

DDNational 4 Min Read
The Kerala Story - Kerala cm