Tag: DDMA

முகக்கவசம் கட்டாயம்..மீறுவோருக்கு ரூ.500 அபராதம் – மாநில அரசு அறிவிப்பு!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம். டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. அங்கு கொரோனா அதிகரித்து வரும் மத்தியில், இந்த அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) அறிவித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 632க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நேர்மறை விகிதம் 4.42%-ஐ […]

#COVID19 3 Min Read
Default Image

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி!- மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்!

டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு. டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் ஆளுநர் அணில் பைஜால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, டெல்லியில் 9-12-ஆம் வாக்குகளுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு படிப்படியாக திறக்கப்படும் […]

#Delhi 5 Min Read
Default Image