டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான முனாஃப் படேல், ஆட்டத்தின் போது நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிசிசிஐ-யின் கண்டனத்தையும் நடவடிக்கையையும் எதிர்கொண்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி எதிரணியுடன் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, நடுவரின் முடிவு ஒன்று முனாஃப் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக […]
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து சமன் செய்ததால் சூப்பர் ஓவருக்கு […]
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சார்பாக, அபிஷேக் போரெல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பின் உதவியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் […]
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய, 5 போட்டியில் 4-ல் டெல்லி வெற்றி பெற்று மிகவும் வலுவாக இருக்கிறது. மறுபுறம், ராஜஸ்தான் கொஞ்சம் தள்ளாடி வருகிறது. 6 போட்டியில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஃபிளாட் பிட்ச் என்பதால், சிறிய பவுண்டரிகளுடன் இன்று டெல்லியில் ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். போட்டி இரவு 7:30 மணிக்கு […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்பை மீறிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு 100% அபராதம். ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 34வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 116 ரன்கள் எடுத்து […]
அஸ்வினுக்கு கடைசி ஓவர் கொடுக்காதது தவறு என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன் தினம் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி […]
அஸ்வினை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் […]
இன்றைய 30-வது போட்டியில் டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிருத்வி ஷா டக் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, இறங்கிய ரஹானே 2 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் உடன் சேர்ந்து […]
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 53-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் –டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதீயது. இந்த போட்டியானது, டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அஜிங்க்ய ரஹானே,லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே அஜிங்க்ய ரஹானே 2 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். குறைந்த […]