Tag: DCvKKR

ஐபிஎல் 2024 : கொல்கத்தா 106 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி..!

ஐபிஎல் 2024 :  டெல்லி அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். இதில் […]

DCvKKR 7 Min Read
DCvKKR

#IPL2022 : டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி…!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :  ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (சி), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா […]

DCvKKR 2 Min Read
Default Image

சரவெடியாக வெடித்த பிருத்வி ஷா, தவான் .., டெல்லி அபார வெற்றி..!

டெல்லி அணி 16.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்று ஐபிஎல் தொடரின் 25- வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி- கொல்கத்தா  அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து […]

DCvKKR 5 Min Read
Default Image

டெல்லிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். இன்று ஐபிஎல் தொடரின் 25 – வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி- கொல்கத்தா  அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தனர். கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக சுப்மன் கில், நிதீஷ் ராணா இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே நிதீஷ் […]

DCvKKR 3 Min Read
Default Image