டெல்லி தலைநகரில் 6 மாவட்டங்களுக்கு பெண் டிசிபிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி தலைநகரில் உள்ள 15 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்களில் டெல்லி காவல்துறை இப்போது பெண் துணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர். அவர்களில், மூன்று பேர் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவின்படி, லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் 11 சிறப்பு போலீஸ் கமிஷனர்கள் மற்றும் 28 துணை போலீஸ் கமிஷனர்கள் மற்றும் கூடுதல் டிசிபிகளை இடமாற்றம் செய்தார். அந்த உத்தரவில் 2010-ஐபிஎஸ் […]
டெல்லி நேற்றுவரை 49979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1969 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார். அவரது அலுவலகம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது ஊழியர்களில் மூன்று பேரும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் டெல்லியில் இரண்டு ஐ.பி.எஸ்-ரேங்க் […]
பெங்களூருவின் டவுன்ஹால் பகுதியில் குடியுரிமை திருத்த மசோதாஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் மைக் மூலம் தேசிய கீத பாடல் பாடினார். உடனே அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் அதையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா எதிர்ப்பு […]