டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்-ல் தோல்வியடையாத டெல்லி அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி […]
IPL 2024 : நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய பகல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி மும்பை அணியின் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி கேப்பிடல் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருன் ஜெட்லீ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டி இரு அணியினருக்கும் மிக முக்கியமான போட்டியாகும். ஏன் என்றால் இரு அணிகளும் புள்ளிபட்டியலில் டெல்லி அணி 9- தவாது இடத்திலும், மும்பை அணி 6- வது […]