Tag: DC vs LSG

“த்ரில் வெற்றியின் ரகசியம் இது தான்” – டெல்லி வீரர் அசுதோஷ் சர்மா.!

விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 65/5 என்ற நிலையில் பரிதவித்த டெல்லி […]

#Cricket 4 Min Read
ashutosh sharma

ஆனது டக் அவுட்…அடிச்சது ரூ.1.93 கோடி! சம்பளத்தை அள்ளிய ரிஷப் பண்ட்!

டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025 -ஆம் ஆண்டுகான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. எனவே, அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீதும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து,  இந்த ஆண்டுக்கான முதல் போட்டி லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தான் மார்ச் 23 -ஆம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் லக்னோ அணி […]

#Cricket 4 Min Read
Rishabh Pant

யாருடா இந்த பையன்? லக்னோவை மிரட்டி விட்ட டெல்லி ஹீரோ அசுதோஷ் சர்மா!

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி தான் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே அசுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டம் தான் என்று சொல்லலாம். ஏனென்றால், லக்னோ வைத்த 210 என்ற இலக்கை துரத்தி கொண்டிருந்த […]

#Cricket 9 Min Read
ashutosh sharma

பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? குல்தீபிடம் சேட்டை செய்த ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ இதோ…

விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் […]

dc 5 Min Read
IPL 2025 - DC vs LSG

இமாலய இலக்கை எட்டி இறுதியில் மாஸ் காட்டிய டெல்லி… 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.!

ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடைபெற்றது.  டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தால், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி வெற்றி பெற 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது லக்னோ அணி. […]

#Cricket 5 Min Read
Delhi Capitals won by 1 wkt

ஒரே ஓவரில் 6,6,6,6,4… மெய் சிலிர்க்க வைத்த பூரன்.! 600 சிக்ஸர்களுடன் புதிய சாதனை…

விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணியில் மார்ஷ்(72), பூரன்(75) ஆகியோர் அதிரடியாக விளையாடி டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ்(36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 72 அடித்து முகேஷ் குமாரால் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் […]

#Cricket 5 Min Read
Pooran

DC vs LSG : ஆரம்பத்தில் மாஸ்.., இறுதியில் சரிந்த லக்னோ.! பவுலிங்கில் மிரட்டிய டெல்லிக்கு இது தான் இலக்கு.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. புது கேப்டன்களுடன் மோதி வரும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்கள் சரிய தொடங்கியது. தொடர்ச்சியாக ரன்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் […]

#Cricket 5 Min Read
TATAIPL - DCvLSG

DC vs LSG: லக்னோ அணியில் இடம்பெறாத கே.எல்.ராகுல்… ஓஹோ இது தான் விஷயமா.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில் களமிறங்கவே இல்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த சீசனில் புது கேப்டன்களுடன் இந்த 2 அணிகளும் மோதுகிறது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும், லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீசி வருகிறது. ஆனால், பிளேயிங் பிளேயிங் […]

#Cricket 3 Min Read
KL Rahul

DC vs LSG : களமிறங்கும் புதிய கேப்டன்கள்… டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது, மாலை 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்பொது டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் […]

#Cricket 4 Min Read
DC vs LSG