ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அது தற்போது ஒரு சில அணிகளிடையே சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் ஆரம்பம் முதலே ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையவுள்ளார் எனும் ஒரு தகவல் பரவி வந்தது. சமீபத்தில் பெங்களூரு ரசிகர் ஒருவர் ரிஷப் பண்ட் பெங்களூரு அணியில் இணையவுள்ளார் எனும் பொய்யான தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை […]
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் எனவும் RTM மூலமாக எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க முடியாது எனவும் நேற்று ஒரு தகவல் பரவலாக பரவி வந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் ஐபிஎல்லில் விளையாடி வரும் பல நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் வேறு அணிகளுக்கு செல்ல உள்ளதாக […]
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், டி20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராய்ந்து சில விஷயங்களை சமீபத்தில் ஈஎஸ்பிஎன்னுக்கு (ESPN) அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதை பற்றி பேசிய அவர்,”நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் முதலில் களத்தில் செட்டில் […]
IPL 2024 : நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய பகல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி மும்பை அணியின் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் மோதுகிறது. டெல்லி அணி கடந்த சில போட்டிகளில் தோல்விகளை கண்டு கடைசி போட்டியில் ஒரு அபார வெற்றியை பெற்று இந்த ஐபிஎல் தொடரில் நிலைத்து நிற்கின்றனர். மேலும், ஹைதராபாத் அணி இந்த […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றடெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார். நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரி வர விளையாடாததால் அணி […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிக்கின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற கடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியை பெற்று இந்த போட்டியில் மோதுகிறது. டெல்லி அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தாள் அடுத்த சுற்றான […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த போட்டியில் இது வரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று 9-தாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6-வதாக இருக்கும் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. மேலும், இந்த் தொடரில் இதுவரை […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய இரவு போட்டியில் லக்னோ அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தற்போது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. லக்னோ அணியின் பலமான யுக்தியை இந்த போட்டியிலும் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பை டெல்லி அணி பெறுவார்கள் இல்லை என்றால் தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூடி […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 16வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும், கடந்த சென்னை உடனான போட்டியிலும் டெல்லி அணி இந்த முடிவையே எடுத்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தொடரில் இதுவரை தோல்வியை காணாத கொல்கத்தா அணி வலுவான சென்னை அணியை வென்ற […]
ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான். சென்னை அணி விளையாடும் போட்டிகளில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அட்டகாசமாக விளையாடி அரை சதம் அடித்து வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் சிறப்பாக விளையாடி, 32 பந்துகளில் 3 சிக்ஸர், […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளது. இது வரை விளையாடிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வெற்றி இருக்கிறது, அதே போல மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னரின் கேட்சை பறந்து சென்று பத்திரனா பிடித்தார். நடப்பு தொடரான ஐபிஎல்லில் 13-வது போட்டியாக சென்னை அணி, டெல்லி அணியை இன்று விசாகப்பட்டினத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் முடிவு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் அதிரடி காட்டி […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 2 அபார வெற்றிகளுடன் வரும் சிஎஸ்கே அணியும், 2 தோல்விகளிலிரிருந்து வரும் டெல்லி அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த போட்டி ஒரு குரு சிஷ்யன் போட்டியாக காணப்படுகிறது. மேலும், இரண்டு […]
IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஒரே அணியில் இடம்பெற்று விளையாடி வருவது என்பது ஒரு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை, அப்படி விளையாடினாலும் எதிர்பாராத விதமாக வேறு அணியில் இடம் பெரும் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விடும். மேலும், ஒரே அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக 100 போட்டிகளை கடந்து […]
RRvsDC : ஐபிஎல் 2024 தொடரின் 9-வது போட்டியாக இன்று ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தற்போது விளையாட தயாராக உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது, விளையாடவுள்ள பிட்சில் அதிகமான வெடிப்புகள் இருப்பதாலும் இரவு நேர ஆட்டம் என்பதாலும் டாஸ் வென்ற அணியின் கேப்டன் […]
RRvsDC : இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 9-வது மற்றும் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடவுள்ளது. இரண்டு கேப்டன் தலைமை தாங்கும் அணிகள் மோதுகிற இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இதுவாகும். நேருக்கு நேர் : இது வரை இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் […]