அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் – Alexandre Gustave Eiffel, இவர் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி,1832 ஆம் ஆண்டு dijon நகரில் பிறந்தார். இவர் பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர் ஆவார். உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரமும், பனாமா கால்வாயும் இவர் உருவாக்கியது. அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் மறைந்த தினம் இன்று. ஈபிள் தன்னுடைய படிப்பை முடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய மாமாவின் கடையில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு ஒரு உலோகங்களை […]