Tag: DAY SLEEP

தூங்கும் போது எந்த திசையில் தூங்க வேண்டும் என்று தெரியுமா?

படுக்கும் போது நாம் எந்த நிலையில் தூங்குவோம் என்று நமக்கே தெரியாது. ஆனால் தூங்கும் நிலை தான் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும் என்று தெரியுமா? எப்போதும் நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று சொல்கிறோம். ஆனால் இடது பக்கமாக திரும்பி படுப்பதால் நிறய நன்மைகள் கிடைக்கிறது. இடது பக்கமாக உறங்குவதால் பல பிரச்சனைகள் குறைப்பதோடு செரிமானம் சரியாகும்.குடல் இயக்கம் சீராக நடைபெறும். அதனால் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும்பழக்கத்தை வைப்பது நல்லது .மேலும் […]

DAY SLEEP 4 Min Read
Default Image

குட்டி தூக்கம் ரெம்ப நல்லது! ஆயுள் நீடிக்க வேண்டுமா அப்பப்போ தூங்குங்க!

சிலருக்கு இரவில் நன்றாக தூங்குவது மட்டுமல்லாமல், பகலிலும் லேசாக தூங்கி வழிவார்கள், சிலரோ கிடைக்கும் கேப்களில் குட்டி குட்டி தூக்கம் போட்டு விடுவார்கள். இவர்களை பார்க்கையில் பலர் இவர்களை சோம்பேறிகள், இரவில் ஒழுங்காக தூங்கவில்லையா என கிண்டலடிப்பதுண்டு. ஆனால் இந்த குட்டி தூக்கம் ரெம்ப நல்லது என ஸ்விசர்லாந்து லோசான் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி நடத்திய மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், குட்டி தூக்கம் போடுவதால், இதயத்திற்கு நல்லது எனவும், மன அழுத்தம் குறையும், எனவும் […]

DAY SLEEP 2 Min Read
Default Image