ஒரு நாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் போல தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகள் முதலில் 2015இல் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்த பகலிரவு ஆட்டங்கள் தொடங்கி நான்கு ஆண்டுகளாக 11 போட்டிகள் நடைபெற்று உள்ளன. நான்கு ஆண்டுகள் கழித்து 12வது பகலிரவு போட்டியாக இந்திய அணியும், வங்கதேச அணியும் வரும் 22ஆம் தேதி மோத உள்ளன. இந்த பகலிரவு ஆட்டங்கள் நடைபெற முக்கிய கரணம் கிரிக்கெட் […]