பகலிரவு டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா வருகிறார். வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகும்.எப்படியென்றால் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பிங்க் […]
ஒரு நாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் போல தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகள் முதலில் 2015இல் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்த பகலிரவு ஆட்டங்கள் தொடங்கி நான்கு ஆண்டுகளாக 11 போட்டிகள் நடைபெற்று உள்ளன. நான்கு ஆண்டுகள் கழித்து 12வது பகலிரவு போட்டியாக இந்திய அணியும், வங்கதேச அணியும் வரும் 22ஆம் தேதி மோத உள்ளன. இந்த பகலிரவு ஆட்டங்கள் நடைபெற முக்கிய கரணம் கிரிக்கெட் […]
இந்தியா மற்றும் வங்கதேசம் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் தொடர் கொல்கத்தாவில் வைத்து நடைபெறுகிறது.இது வரலாற்றில் முதல் முறையாக நடக்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் ஒரு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது .இதற்காக பிரத்தியேகமாக பிங்க் நிறத்தில் பந்து பயன்படுத்தப்பட உள்ளது . இந்த முதல் பகலிரவு ஆட்டத்தை காண பிரதமர் நரேந்திர மோடி ,வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி , கவர்னர் ஜெகதீப் தன்கார் போன்றவர்களுக்கும் விளையாட்டு பிரபலங்களான சச்சின் […]