Tag: Day 6

BIGG BOSS 5 Day 6 : கமல் சார் நிகழ்ச்சியில் நடந்தது என்ன…? நமிதா எங்கே…?

கமல் சார் போட்டியாளர்களுடன் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியான இன்று என்னவெல்லாம் நடந்தது என அறிய இங்கே காணுங்கள். கமல் சார் வருவதற்கு முன்னதாகவே திருநங்கை நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் பின்பதாக வந்த கமல் சார் நமிதாவின் வாழ்க்கை கதையால் நேயர்களை போலவே தானும் தனது மனதை பறிகொடுத்துள்ளதாகவும், அவர் இந்நிகழ்ச்சியில் தொடர  விரும்பியதாகவும், அவர் வெளியேறியதை அறிந்து கொண்டேன், மேலும் அவர் வாழ்வில் முன்னேறி தொடர் வெற்றியடைய […]

#Namitha 10 Min Read
Default Image