Tag: DawoodIbrahim

மும்பை குண்டுவெடிப்பு – குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் அதிரடி கைது!

1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளருமான அபு பக்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு (1993) மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளருமான அபு பக்கரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இந்திய பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாகக் கைது செய்துள்ளன. இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான அபு பக்கரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டியிருந்தது. 1993 […]

AbuBakararrested 7 Min Read
Default Image

கேரள தங்கக் கடத்தல் வழக்கு ! தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு தொடர்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency)  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்கக் கடத்தல் […]

DawoodIbrahim 3 Min Read
Default Image

4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். மத்திய அரசானது,மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உபா சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும் விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க முடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மவுலானா […]

DawoodIbrahim 2 Min Read
Default Image