Tag: #DavidWarner

சின்னசாமி ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை! வார்னர், மார்ஷ் அதிரடியான சதங்கள்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு பாபர் அசாம் முடிவு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். தொடக்கத்தில் வார்னர் […]

#AUSvPAK 5 Min Read
David Warner

#IPL2022: முக்கியமான இரண்டு வீரர்கள் உள்ளே.. பலம் பெற்ற டெல்லி!

இன்றைய போட்டியில் டெல்லி அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்யா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். 15-வது ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 15-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் […]

#DavidWarner 3 Min Read
Default Image

பிறந்த குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியது பெருமைகொள்கிறேன் – நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அசத்திய தமிழக வீரர் நடராஜன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சேலம் சின்னப்பன்பட்டியை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நிபுணர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடராஜன், ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது. ஆஸ்திரேலியாவில் திடீரென […]

#DavidWarner 4 Min Read
Default Image

நிவர் புயல்: சென்னை வாசிகளுக்காக டேவிட் வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவு.!

நிவர் புயல் குறித்து கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. […]

#DavidWarner 4 Min Read
Default Image

குழந்தையுடன் நடமாடி வீடியோ வெளியிட்ட வார்னர்.!

கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குழந்தையோடு நடனம் செய்து வீடியோ ஒன்றரை வெளியிட்டுள்ளார்.  ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார்.ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் […]

#DavidWarner 2 Min Read
Default Image

குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்!

குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். உலகம் முழுதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.   இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இணையத்தில் தங்களது திறமைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், அவரது குடுமபத்துடன் […]

#DavidWarner 2 Min Read
Default Image

குறளி வித்தை காட்டி மறையும் வார்னர்.. வைரலாகும் வீடியோ..!

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு குறளி வித்தையை செய்துள்ளார். தற்பொழுது அது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் வித்தியாச வித்தியாசமாக வீடியோக்களை பதிவிடுவார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்கஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, […]

#DavidWarner 4 Min Read
Default Image

இவர்கள்தான் உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர்கள்- டாம் மூடி

ரோகித் சர்மா, வார்னர்தான்  உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று  டாம் மூடி தெரிவித்துள்ளார்.   ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான  டாம் மூடி ட்விட்டர் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.அப்போது  ரசிகர் ஒருவர்,டி-20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்டார்.இதற்கு பதில் அளித்த டாம் , ‘‘இது மிகவும்  கடினமான கேள்வி.   ஆனால் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் […]

#DavidWarner 3 Min Read
Default Image