இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 9 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 137 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 5076 ரன்கள் அடித்துள்ளார். இதில் 489 பவுண்டரிகளும் 191 சிக்ஸர்கர்கள் விளாசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில்11 போட்டிகள் விளையாடி 370 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் இன்று ஐபிஎல் தொடரின் 47 வது […]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் இன்ஸ்டாகிராமில் புதியதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் பலரும் வீட்டிலே […]
டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான் என்று பதிவு செய்துள்ளார். கொரனோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக […]
ஏற்கனவே பந்தை சேதபடுத்திய சர்ச்சையில் சிக்கி தடையில் உள்ள வார்னர் உள்ளூர் போட்டியில் பாதி ஆட்டத்தில் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து வார்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்தார். இதற்கிடையே, உள்ளூரில் நடைபெறும் தரம் குறைந்த கிரிக்கெட் தொடரிலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரிலும் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. கனடாவில் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் குளோபல் டி20 லீக் தொடரில் வார்னர் விளையாட இருக்கிறார். இந்நிலையில் சுமார் […]
தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இடையிலான மோதல் ஆட்டத்தின் தரத்தை குறைக்கும் விதமாக அமைந்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வார்னர் மனைவியின் அந்தரங்கத்தை கேலி செய்யும் விதமாக ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படத்திற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மன்னீப்பு கேட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.