Tag: david villa

உலக அளவில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் “சுனில் ஷேத்ரி”க்கு 5ஆவது இடம்…!

நமது இந்திய நாட்டின் கால்பந்து அணியில் உள்ள “சுனில் ஷேத்ரி” உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் போர்ச்சுகலின் ரொனால்டோ 79 கோல்களுடன் முதல் இடத்திலும், அர்ஜென்டினாவின் லியோனல் மேஷ்சி 61 கோல்களுடன் இரண்டாம் இடத்திலும்,  ஸ்பெயினின் டேவிட் வில்லா 59 கோள்களுடன் மூன்றாம் இடத்திலும்,அமெரிக்காவின் கிளின்ட் டேம்சி 57 கோல்களுடன் நான்காம் இடத்திலும்,இந்தியாவின் சுனில் ஷேத்ரி 56 கோல்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியரே இவர் […]

clint dempsey 2 Min Read
Default Image