உலகையே மிரட்டி வரும் கொரோனோ வைரஸ் சில அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் ஆகியோரையும் தாக்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். இவர் டேவ் மெக்கேரி என்பவரை நீண்ட நாளாக காதலித்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருந்தது. தற்போது கொரோனா அச்சத்தால் திருமணத் தேதியை தள்ளி வைத்துள்ளார்.நடிகை எம்மா […]