இனி இறந்த அரசு ஊழியர்களின் மகள்களுக்கும் வேலை கொடுக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களின் நலன் கருதி அம்மாநில அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் அரசு ஊழியர்கள் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது வீட்டில் உள்ள மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு மட்டும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது பணியில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது திருமணமான மகளுக்கும் […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்க்கு,வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்த மகள்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால்,அம்மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் போன்ற தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்,உத்திரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் கடுமையான மூச்சுத்திணறலுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டிருந்த தாய்க்கு,அவரின் மகள்கள் வாயோடு […]