Tag: Dau Dayal

அயோத்தி ராமர் கோயிலுக்கு 2.1-டன் மணியை உருவாக்கிய இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள.!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தயால் என்பவர் 30 வருடங்களாக புது வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவரும் அவரது குழுவினரும் இந்த முறை உத்தரபிரதேசத்தின் ஜலேசர் நகரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர். தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி  இருவரும் சேர்து இந்த […]

Ayodhya temple 6 Min Read
Default Image