Tag: DatshinamoorthyRamar

வில்லன் வேடத்தில் இறங்கும் கௌதம் கார்த்திக்.! இயக்குனர் யார் தெரியுமா.?

அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோ மற்றும் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வருபவர் கௌதம் கார்த்திக்.இவர் சிம்புவுடன் மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது இவர் தட்சிணாமூர்த்தி ராமர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது […]

DatshinamoorthyRamar 3 Min Read
Default Image