பேரிச்சம் பழத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதை நாம் பொதுவாக பாலில் ஊற வைத்து அல்லது தேனில் ஊற வைத்தோ சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று பேரிச்சம் பழத்தை வைத்து பச்சடி எப்படி செய்வது என்று காண்போம். தேவையான பொருள்கள்: பேரிச்சம்பழம்=1/4கிலோ நல்லெண்ணெய்=200 ml கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் மிளகு =ஒரு ஸ்பூன் தக்காளி =இரண்டு பெரிய வெங்காயம்= இரண்டு மிளகாய் பொடி=1 ஸ்பூன் கரம் மசாலா= […]