உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருந்தால் தான் ஆரோக்கியமாக நோய் இன்றி நம்மால் வாழ முடியும். நாம் இதற்காக செயற்கையான எதையும் நாட வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாக நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை சரியாக எடுத்துக் கொண்டால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம். இன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஐந்து இரும்பு சத்து நிறைந்த பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். எள் நன்மைகள் : எள்ளில் இரும்பு, […]
பாலில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது. இரண்டு உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உணவு சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பேரீச்சம்பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. பேரிச்சம் பழத்தில் இரும்பு, பொட்டாசியம், செலினியம், மக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சி, புரதம், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் பாலில் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி 12, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், […]
பேரிச்சம்பழம் பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்யப்படும், இந்த பேரிட்சை உடல் எடையை கணிசமாக குறைப்பதால் டயட் உணவுகளில் ஒன்றாக இதை பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த பேரிச்சம் பழத்தின் நன்மை சொல்லி முடியாதது, சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கூட அதிக இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம். பேரிச்சம் பழத்தின் நன்மைகள் முக்கியமாக டயட் உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. பேரீட்சை பழம், மஞ்சள், தேன் ஆகியவற்றை கலந்து காலையில் வெதுவெதுப்பான பாலில் கரைத்து சாப்பிட்டால் நிச்சயமாக உடல் எடையை குறைக்கும். […]
நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள […]