இந்தியாவில் 81.5 கோடி ஆதார் அட்டை பயனர்களின் தரவு டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டார்க் வெப் மூலம் இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் விற்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரீசெக்யூரிட்டியின் அறிக்கையின்படி, 815 மில்லியன் இந்தியர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் டார்க் வெப்பில் ( $80,000) விற்பனைக்கு வந்துள்ளன. அதாவது, டார்க் வெப்பில் பெயர்கள், தொலைபேசி […]
நாட்டில் இன்னும் 45,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்று மத்திய அரசு தகவல். இந்தியாவில் இன்னும் 45,180 கிராமங்களில் 4G சேவை கிடைக்காமல் உள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. தமிழகத்தில் வெறும் 572 கிராமங்களுக்கு மட்டுமே 4G சேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், குஜராத்தின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் 5G சேவை வழங்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் 821 […]
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை (மார்ச் 19) பணிக்கு வர வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 18 முதல் நடைபெற இருப்பதால் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
உலகையே அச்சுறுத்தி வந்த, சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய நோய்தொற்று தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி உலக மக்களை பெரும் துயரத்திற்க்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். இந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் உலக மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இந்த வைரஸ் […]
“எங்கும் ஆதார், எதிலும் ஆதார்” என்கிற நோக்கில் தான் தற்போதைய நிலை இருந்து வருகிறது. ஆதார் தேவையற்றது என பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், பொருளியலாளர்களும் கூறிவருகின்றனர். இதன் பயன்பாட்டை விட இதன் திருட்டு தான் நம்மை அஞ்ச வைக்கிறது. நமது பெயர், முகவரி, மேலும் சில அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டால் அதை வைத்து என்ன செய்ய முடியும்? என எண்ணி கொண்டிருப்போர் பலர்! உண்மையில் இது மோசமான அபாயத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் தற்போது 67 லட்சம் […]
தமிழக நடிகைகளுக்கு உணவு விஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.தமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை […]