இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்புள்ளது என இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இன்று மதியம் 3 மணியளவில் முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடக்கிறது. இதில் இளம்வீரர்களை கொண்டு இந்திய அணி தவான் தலைமையில் விளையாடுகிறது. இலங்கை கேப்டன் தசுன் ஷானகா தற்போது தெரிவித்துள்ளதாவது, இரண்டு அணிகளும் சமமாக தொடங்கும். இந்திய […]