Tag: Dastkar

பெண் கைதொழிலார்களுக்கு ரூ .1 கோடி மானியம் அறிவித்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்.!

பெண் கைதொழிலார்களை ஆதரிப்பதற்காக ரூ .1 கோடி மானியத்தை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து இந்தியாவில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 12,000 க்கும் மேற்பட்ட பெண் கைதொழிலார்களை ஆதரிப்பதற்காக கிரெடிட் கார்டு வழங்குபவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இன்று கைவினை மற்றும் கைதொழிலார்களின் சமூகமான “Dastkar’க்கு ரூ .1 கோடி மானியம் வழங்குவதாக அறிவித்தது. நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தஸ்த்கரின் கைவினை தொழிலார் ஆதரவு நிதிக்கு வழங்கப்படும் மானியம், ஊதியங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான […]

AmericanExpress 3 Min Read
Default Image