சென்னை : இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசையில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் தான். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் மாலை அணிந்துகொண்டு பக்தர்கள் அம்மன், முருகன், விநாயகர், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (3ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் […]
SIIMA 2024 : கடந்த 12 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் சிறந்தவர்களை தொடர்ந்து கவுரவித்து வரும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய விருதுகளான ‘SIIMA’ ஆனது இந்த ஆண்டு (2024) நிகழ்ச்சியை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து, அதிக அளவு நாமினேஷனில் பெறப்பட்ட படங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான […]
கொரோன காரணமாக 2020 மற்றும் 2021ல் எளிமையாக கொண்டாடப்பட்ட உலக புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. சாமுண்டா தேவி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனின் மரணத்திற்குப் பிறகு, நகரம் மைசூர் என்ற பெயரைப் பெற்ற தாகவும் வரலாறுகள் கூறுகின்றன. மேலும் இந்த 10ம் நாள் தசரா(விஜயதஷ்மி) கொண்டாட்டங்களின் போது பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கண்கவர் ஊர்வலம் நடைபெறுகிறது. மைசூர் தசரா-2022-ஐ கொண்டாட குடியரசுத் […]