பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுகோளின் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் மோதி அதன் பாதையை திசை திருப்பியது. நாசாவின் இரட்டை சிறுகோள் திசை திருப்புதல் சோதனை (Double Asteroid Redirection Test- DART), டிமோர்போஸ் எனும் சிறுகோள் மீது மோத வைக்கப்பட்டது. நாசாவின் இந்த சோதனையானது உலகின் முதல் கோள் பாதுகாப்பு சோதனையாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கான தொழிநுட்பத்தை சோதிக்கும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 530 அடி அகலம் உள்ள டிமோர்போஸ் சிறுகோள் மீது […]
செப்டம்பர் 26 ஆம் தேதி, நாசா தனது டார்ட் விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது மோதி மீண்டும் பாதையை மாற்ற முயற்சிக்கும். டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் (DART) எனப்படும் திட்டமானது, 500 கிலோ எடையுள்ள விண்கலத்தை பைனரி சிறுகோள் 65803 டிடிமோஸ் மற்றும் அதன் நிலவுக் கோளான டிமார்போஸ் (டிடிமூன்) ஆகியவற்றில் மோதும். டிடிமோஸ் என்றால் என்ன? ஜோடி சிறுகோள்கள் டிடிமோஸ் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் தனித்தனியாக இரண்டு பாறைகள் இருந்தால் அது டிடிமோஸ் மற்றும் […]